21 paarvathi 26-07-2015
பல்லவி
பார்வதியே பராசக்தி பரந்தாமன் சோதரியே
ஆர்துயரில் அமிழ்ந்திட்ட எனை ஆதரிப்பாய்
பார்வதியே
அனுபல்லவி
சீர்மிகு சிதம்பரத்தில் சிவகாமியாய்த் திகழும்
பேர்பெற்றப் பெருநாயகியேப் பேரருள் புரிவாய
பார்வதியே
சரணம்
பக்தியால் உனைப் பணிந்திட்டேன் பாவி நான்
சக்தியே சிவசக்தியே நினை சரணமடைந்திட்டேன்
புக்தி முக்தி மோக்ஷம் தந்தருள்வாய் தாயே
அவ்யக்தியாய் அம்மையாய் அமைந்திட்டவளே

0 Comments:
Post a Comment
<< Home